Close

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நகராட்சி நிர்வாக வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 13/08/2022
HONBLE MUNICIPAL ADMINISTRATION MINISTER MEETING NEWS

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் 13.08.2022 அன்று கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 398KB)