தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்
வெளியிடப்பட்ட தேதி : 01/11/2022
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை, தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு 31.10.2022 அன்று தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எம்.கோகிலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில் அண்ணா, மாவட்ட மேலாளர்(தாட்கோ) எம்.செல்வன் உட்பட பலர் உள்ளனர்.