மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் வளர்ச்சித்திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 20/11/2022
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றியம், குள்ளக்காபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்டஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், கூடுதல் ஆட்சியர் செல்வி.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., பொள்ளாச்சி சார் ஆட்சியர் செ.ல்வி.பிரியங்கா, இ.ஆ.ப., உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) கமலகண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த், பொள்ளாச்சி நகர் மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.(PDF 89KB)