Close

கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட கட்டடங்களை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 09/12/2022
HONBLE HEALTH MINISTER

கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 09.12.2022 அன்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறையின் சார்பில் கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தார்கள். அருகில்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌
டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர்‌ திருமதி.கல்பனா ஆனந்தகுமார்‌,மாநகராட்சி ஆணையாளர்‌ திரு.மு.பிரதாப்‌ இ.ஆ.ப., மருத்துவத்துறை இயக்குனர்‌ Dr.சாந்திமலர் , துணை மேயர்‌ திரு.இரா.வெற்றிசெல்வன்‌, மண்டல குழு தலைவர்‌ திருமதி.இலட்சுமி இளஞ்செல்வி கார்த்திக்‌, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்‌ டாக்டர்‌.நிர்மலா ஆகியோர்‌ உள்ளனர்‌.(PDF 92KB)

 

HONBLE HEALTH MINISTER