மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வருவாய்துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 28/12/2022
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், 28.12.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய்துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ்,மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) செல்வசுரபி, துணை ஆணையர்(கலால்) சுபாநந்தினி,
பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா இ. ஆஃ. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோகிலா, உதவி ஆட்சியர் (பயிற்சி) செளமியா ஆனந்த் இ. ஆ.ப., கலந்துக்கொண்டனர்.