• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாற்றுதிறனாளிகளுக்கான மருத்துவ முகாம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வட்டாரங்களில் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 31/01/2023

மாற்றுதிறனாளிகளுக்கான மருத்துவ முகாம் வருகிற 01.02.2023 முதல் 28.02.2023 வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில் நடைபெற உள்ளது. இம்மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல் , தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், தனித்துவமான அடையாள அட்டை பதிவு மற்றும் ஆலோசனை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பயனாளிகள் தேர்வு செய்தல் போன்றவை முகாம் நடைபெறும் இடங்களில் செய்யப்பட இருக்கின்றன. இம்மருத்துவ முகாம்களில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. (PDF 250KB)

– பத்திரிக்கைசெய்தி