• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

பள்ளி சிறார்களுக்கான குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மாத்திரைகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 14/02/2023

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி சித்தாப்புதூர்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ 14.02.2022 அன்று நடைபெற்ற பள்ளி சிறார்களுக்கான குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கிராந்திக்குமார்‌ பாடி இ.ஆ.ப., அவர்கள்‌ பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மாத்திரைகளை வழங்கினார்‌. அருகில்‌ மாண்புமிகு மாநகராட்சி மேயர்‌ திருமதி.கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ திரு.மு.பிரதாப்‌ இ.ஆ.ப., மண்டலக்குழுத்தலைவர்‌ திருமதி.மீனா லோகு, மாமன்ற உறுப்பினர்‌ திருமதி.வித்யா ஆகியோர்‌ உள்ளனர்‌.

Dewarming112