கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மண்டல அளவிலான மதி உணவுத் திருவிழாவை (2026) திறந்து வைத்தனர்
வெளியிடப்பட்ட தேதி : 04/03/2026
கோயம்புத்தூர் மாவட்டம் வ.உ.சி பூங்கா மைதானத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மண்டல அளவிலான மதி உணவுத் திருவிழாவினை – (2026) கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி.ப.ராஜ்குமார் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார்கள். (PDF 24KB)
