Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் 183 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 07/03/2026
House site Patta 07-03-2026

பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 183 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.ஈஸ்வரசாமி அவர்கள் வழங்கினார். (PDF 229KB)

House site Patta 07-03-2026 01