கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 08/03/2026
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 598 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை ரூ.21.71 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் அவர்கள் வழங்கினார். (PDF 228KB)
