கோயம்புத்தூரில் 38,390 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்
வெளியிடப்பட்ட தேதி : 10/03/2026
தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இயக்ககத்தின் மூலம் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 11.03.2026 அன்று தொடங்கி 06.04.2026 அன்றுடன் முடிவடைகிறது. இத்தேர்வில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 159 தேர்வு மையங்களில் 509 பள்ளிகளைச்சார்ந்த 18861 மாணவர்கள் மற்றும் 19529 மாணவிகள் என மொத்தம் 38390 மாணாக்கர்களும், 1237 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதவுள்ளனர். (PDF 57KB)