மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் சிங்காநல்லூரில் 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 02/04/2026
கோயம்புத்தூர் மாவட்டம், 121 சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. (PDF 223KB)
