அக்ரி இன்டெக்ஸ் 2022 வேளாண்மை கண்காட்சி தொடங்கி வைப்பு
வெளியிடப்பட்ட தேதி : 15/07/2022

அக்ரி இன்டெக்ஸ் 2022 வேளாண்மை கண்காட்சியை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் ஆகியோர் கொடிசியாவில் 15.07.2022 ஆம் தேதி தொடங்கி வைத்து பார்வையிட்டனர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப அவர்கள், கோவை மாநகராட்சி ஆணையாளர் திரு. எம்.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் கலந்துகொண்டார்கள் (PDF 66.8KB)