அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கான விண்ணப்பங்களை பதிவுயேற்றம் செய்வதற்கான கடைசி நாள் 04.08.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 29/07/2021
அரசினர் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கான விண்ணப்பங்களை பதிவுயேற்றம் செய்வதற்கான கடைசி நாள் 04.08.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப.அவர்கள் தகவல் (PDF 546KB)