அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பக்கவாத தீவீர சிகிச்சை பிரிவு துவக்கம்
வெளியிடப்பட்ட தேதி : 30/10/2021

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பக்கவாத தீவீர சிகிச்சை பிரிவினை மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் 30.10.2021 அன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்கள். மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள், ஆணையர், கோயம்புத்தூர் மாநகராட்சி திரு.ராஜ கோபால் சுங்கரா இ.ஆ.ப.அவர்கள், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு. நிர்மலா மற்றும் பலர் கலந்து கொண்டனர் (PDF 93.7KB)