Close

உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 29/09/2022
FOOD SAFETY DEPT MEETING NEWS DT

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் 2022-2023 ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு (District Level Advisory Committee) கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 29.09.2022 அன்று நடைபெற்றது.

(PDF 79KB)

FOOD SAFETY DEPT MEETING NEWS DT