Close

உலக மருத்துவர் தின விருது 2022க்கான சிறப்பு பணி சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 01/07/2022
DOCTORS DAY FUNCTION PHOTO

உலக மருத்துவர் தின (01.07.2022) விருது பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் சிறப்புற செயல்படுத்திய மருத்துவர்களுக்கு சிறப்பு பணி சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப.அவர்கள் வழங்கினார்கள்.