உலக விபத்து காயம் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 17/10/2022

உலக விபத்து காயம் தினத்தினை (World Trauma Day) முன்னிட்டு, கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று(17.10.2022) விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்விழிப்புணர்வு பேரணியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.நிர்மலா மற்றும் அரசு மருத்துவர்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர் மாணவியர்கள் கலந்து கொண்டனர்.