ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான 2021-22 ஆம் கல்வியாண்டின் மருத்துவ முகாம் அட்டவணை
வெளியிடப்பட்ட தேதி : 28/02/2022

கோயம்புத்தூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடங்கிய கல்வியின் கீழ் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான 2021-22 ஆம் கல்வியாண்டின் மருத்துவ முகாம் அட்டவணை வெளிடப்பட்டுள்ளது. இம்முகாமில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவச் சிகச்சை, உதவி உபகரணங்கள் மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பிட்டு திட்டம் ஆகியவை வழங்கப்படவுள்ளது. கோவை மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.