கறிவேப்பிலை சாகுபடி மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான கருத்தரங்கில் அமைக்கப்பட்ட அரங்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 24/01/2023
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை திருமண மண்டபத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் இன்று கறிவேப்பிலை சாகுபடி, சந்தைப்படுத்துதல், மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான பங்குதாரர்கள் மற்றும் விவசாயிகளுடானான கருத்தரங்கில் அமைக்கப்பட்ட அரங்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் திருமதி.புவனேஸ்வரி, அருகில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நறுமணம் மற்றும் வாசனை திரவிய பயிர்கள் துறை தலைவர் முனைவர்.கே.வெங்கடேசன், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன முதுநிலை அறிவியலாளர் முனைவர்.வி.சங்கர் இயற்கை ஆர்வலர் திரு மகேஷ், எல்.மெல்வின் ஆகியோர் உள்ளனர்.