• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

காரமடை நகராட்சிப்பகுதிக்குட்பட்ட அம்பேத்கர்‌ நகர்‌ மற்றும்‌ எத்தப்பன்‌ நகரில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌

வெளியிடப்பட்ட தேதி : 24/01/2023

கோவை மாவட்டம்‌ மேட்டுப்பாளையம்‌ வட்டம்‌, காரமடை நகராட்சிப்பகுதிக்குட்பட்ட அம்பேத்கர்‌ நகர்‌ மற்றும்‌ எத்தப்பன்‌ நகரில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு,அப்பகுதி மக்களின்‌ அடிப்படை கோரிக்கைகளான பட்டா வழங்குதல்‌, மின்‌ இணைப்பு வழங்குவது குறித்து கேட்டறிந்தார்‌. அருகில்‌ காரமடை நகராட்சி ஆணையாளர்‌ திரு.பால்ராஜ்‌ உள்ளார்‌.