Close

கிணத்துக்கடவு வட்டம், சொக்கனூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள்தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 14/12/2022
mass contact prg5

கிணத்துக்கடவு வட்டம், சொக்கனூர் கிராமத்தில் 14.12.2022 அன்று நடைபெற்ற மக்கள்தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில் பொள்ளாச்சி சார்ஆட்சியர் செல்வி.பிரியங்கா இ.ஆ.ப., கிணத்துகடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல் துணைத்தலைவர் பாலகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரபு(எ) திருநாவுகரசு (சொக்கனூர்), செந்தில்குமார்(சொலவம்பாளையம்), சுந்தர்ராஜ்(அரசம்பாளையம்), ரத்தினசாமி(கோதவாடி) ருக்குமணிசிதம்பரம் (ஆண்டிபாளையம்), ராம்குமார் (பொட்டையாண்டிபுரம்பு) தர்மராஜ் (குதிரையாலம்பாளையம்) மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) கமலகண்ணன், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் செல்வம், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) தமிழ்செல்வி, தோட்டக்கலை துணை இயக்குநர் புவனேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி, வட்டாட்சியர் மல்லிகா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.(PDF 240KB)