• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

கைத்தறி நெசவாளர்களுக்கு மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பணி ஆணைகளை மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 24/04/2023

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24.04.2023 கைத்தறி நெசவாளர்களுக்கு மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு வீடுகட்டுவதற்காக பணி ஆணைகளை மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. V செந்தில்பாலாஜி அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், துணை மேயர் இரா.வெற்றிசெல்வன், மண்டலக்குழுத் தலைவர் தனலெட்சுமி, மாமன்ற உறுப்பினர் சுமா, கைத்தறித்துறை உதவி இயக்குநர் சி.சிவக்குமார், கைத்தறித்துறை அலுவலர்கள் பொம்மையசாமி, கலைவாணி, கைத்தறித்துறை கட்டுப்பாட்டு அலுவலர்கள் ஆரோக்கியராஜ் ஆகியார் கலந்துகொண்டனர். (PDF 75KB)