கொரோனா சிறப்பு நிவாரண நிதி இரண்டாம்தவணை மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் தொகுப்பு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது
வெளியிடப்பட்ட தேதி : 15/06/2021

கோயம்புத்தூர் மாவட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் 15.06.2021 அன்று கொரோனா சிறப்பு நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ.2000/- மற்றும் 14 வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள் (PDF 52.0KB)
![]() |
![]() |
![]() |