• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

கோயம்புத்துார் மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தில் செயல்பட்டுவரும் பல்வேறுத் திட்டங்களின் மூலம் பொள்ளாச்சி வால்பாறை மேட்டுப்பாளையம் மற்றும் கூடலூர் கவுண்டம்பாளையம் ஆகிய நான்கு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு MAPPING செய்யப்பட உள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 14/12/2022

மேற்கண்ட MAPPING செய்வதற்கு விருப்பமுள்ள நிறுவனங்கள் தங்களது விலைப்புள்ளிகளை உரிய ஆவணங்களுடன் இணைத்து 26.12.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் பந்தைய சாலையில் உள்ள துணை இயக்குநர் சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 230KB)