கோயம்புத்தூர் புத்தக திருவிழா நேரடி அறிவியல் செயல்முறை விளக்க காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கிவைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 26/07/2022
கோயம்புத்தூர் புத்தக திருவிழாவின் ஒரு அங்கமாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கான நேரடி அறிவியல் செயல்முறை விளக்க காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆய, அவர்கள் 26.07.2022 அன்று தொடங்கிவைத்தார். (PDF 42KB)