Close

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் பில்லூர்-III வது கூட்டுக் குடிநீர் திட்ட கட்டுமான பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 15/06/2022
Pillur-III drinking water scheme project

கோயம்புத்தூர் மாநகராட்சியில் விரிவுபடுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பவானி ஆற்றின் நீர் ஆதாரமாக கொண்ட பில்லூர்-III வது கூட்டுக் குடிநீர் திட்ட மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முரகையன் பரிசல்துறை, மருதூர் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம் மற்றும் கட்டன்மலை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் 15.06.2022 அன்று நேரில் ஆய்வுமேற்கொண்டார்கள். இவ்வாய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர்  டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மற்றும் பல அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். (PDF 51KB)

Pillur-III drinking water scheme project

Pillur-III drinking water scheme project Pillur-III drinking water scheme project Pillur-III drinking water scheme project Pillur-III drinking water scheme project