Close

கோயம்புத்தூர் மாநகராட்சி நியாயவிலைக்கடைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 20/07/2022
COLLECTOR RATIONSHOP INSPECTION

கோயம்புத்தூர் மாநகராட்சி பூமார்க்கெட், தெப்பக்குளம் வீதி, ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி கூட்டுறவு பண்டகசாலையில் உள்ள நியாய விலைக் கடைகளில் 20.07.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 39KB)

COLLECTOR RATIONSHOP INSPECTION

COLLECTOR RATIONSHOP INSPECTION

COLLECTOR RATIONSHOP INSPECTION