கோயம்புத்தூர் மாவட்டத்தில் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் ஒழங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் கொப்பரை கொள்முதல் செய்தல் -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட தேதி : 26/05/2022
கோயம்புத்தூர் மாவட்டத்தில் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் ஒழங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் கொப்பரை கொள்முதல் திட்டத்தில் தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் கேட்டு கொண்டுள்ளார் -பத்திரிகைச் செய்தி (PDF 201KB)