கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதியில் உள்ள சாலையோரம் செயல்பட்டு வரும் உணவகங்கள், தள்ளுவண்டி உணவு கடைகள் சிறப்பு களஆய்வு மேற்கொள்ளப்பட்டது
வெளியிடப்பட்ட தேதி : 23/01/2023

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, ஆணையாளர், அவர்களின் உத்தரவின்படியும், கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதியில் உள்ள சாலையோரம் செயல்பட்டு வரும் உணவகங்கள், தள்ளுவண்டி உணவு கடைகள் ஆகியவற்றை 10.01.2023 முதல் 13.01.2023 ஆகிய தேதிகளில் சிறப்பு களஆய்வு (Special Drive) மேற்கொள்ளப்பட்டது. (PDF 290KB)