சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் மீட்புதுறையினரின் மாதிரி ஒத்திகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (13.10.2022) சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில், தீயணைப்பு மற்றும் மீட்புதுறையினரின் மாதிரி ஒத்திகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார் . இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, வருவாய் கோட்டாட்சியர்(தெற்கு) இளங்கோ, தனி வட்டாட்சியர்(பேரிடர் மேலாண்மை) ராதாகிருஷ்ணன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பெ.அண்ணாதுரை, உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் பி.அழகர்சாமி, க.முருகன், மற்றும் தீயணைப்புத் துறை பணியாளர்கள், கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் என்.எஸ்.எஸ். மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.(PDF 40)

OCT13A- International Day for Disaster Risk Reduction