சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொடிசியா சித்தா சிகிச்சை மையம் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 21/06/2021

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொடிசியா கொரோனா சித்தா சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப.அவர்கள் 21.06.2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 29.6KB)