சிங்காநல்லூர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் வீடுகளை மறுகட்டுமானம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
சிங்காநல்லூர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் வீடுகளை மறுகட்டுமானம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் தலைமையில், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் முன்னிலையில் 27.12.2022 அன்று நடைபெற்றது .இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனாஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மண்டலக்குழு தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்வி, மாமன்ற உறுப்பினர் திரு.சிவா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை பொறியாளர் இரா.சரவணன், மேற்பார்வை பொறியாளர் (சேலம் சரகம்) என்.மூர்த்தி, செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் எஸ்.அன்புமணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டு உரிமையாளர்கள் சங்க தலைவர் வி.ஜெயராமன், ஒருங்கிணைப்பாளர் ஆர்.முத்துக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். (PDF 62KB)