Close

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பல பதவிகளுக்கான பணிக்காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 23/08/2022

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நில அளவர் மற்றும் வறைாேளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர் உதவி வரைவாளர் ஆகிய பதவிகளுக்கான பணிக்காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இத்தேர்விற்கு இணையதளம் வாயிலாக 27.082022 வரை விண்ணப்பிக்கலாம் – பத்திரிக்கை செய்தி (PDF 40KB)