தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு கோயம்புத்தூர் மாவட்ட பல்வேறு அரசுத் துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை 25.05.2022 அன்று ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 25/05/2022

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்கள் தலைமையிலான மதிப்பீட்டு குழுவினர் கோயம்புத்தூர் மாவட்ட வாலாங்குளம், தெலுங்குபாளையம், வெள்ளலூர், சின்னியம்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை 25.05.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். (PDF 341KB)
![]() |
![]() |
![]() |