தரம் உயர்த்தபட்ட புதிய நகராட்சிகளின் வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 10/01/2022

தரம் உயர்த்தபட்ட புதிய கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை நகராட்சிகளின் வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் 10.01.2022 அன்று வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர் (PDF 26KB) .