நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சிறப்பு தேர்தல் பார்வையாளர் வாக்குச்சாவடிகளில் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 19/02/2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடிகளில் சிறப்பு தேர்தல் பார்வையாளர் திரு.எஸ்.நாகராஜன் இ.ஆ.ப. அவர்கள் 19.02.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.