Close

நேரு விளையாட்டு அரங்கம், வ.ஊ.சி. பூங்கா மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 06/07/2021
Nehru Stadium and V.O.C.Park inspected by the District Collector

நேரு விளையாட்டு அரங்கம், வ.ஊ.சி. பூங்கா மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப.அவர்கள் 06.07.2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன், ஆணையர், கோயம்புத்தூர் மாநகராட்சி திரு.ராஜ கோபால் சுங்கரா இ.ஆ.ப.அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர் (PDF 29.3KB)