• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

புதியதிட்டப்பணிகளுக்கு அடிக்கல்நாட்டியும் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 25/03/2023

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதியதிட்டப்பணிகளுக்கு அடிக்கல்நாட்டியும் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) டாக்டர்.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., சூலூர் பேரூராட்சி தலைவர் திருமதி.தேவி மன்னவன், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் ஜி.பாலசுந்தரம், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் எஸ்.சுரேந்திரமோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தினகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சி.கோபால்சாமி, சேர்க்காம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ப.சிவகாமி (வ.ஊ), ஏ.சதீஸ்(கி.ஊ) உட்பட பலர் கலந்து கொண்டனர். (PDF 260KB)