• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

பெண்களின்‌ பாதுகாப்பு மற்றும்‌ சம உரிமைக்க்கான விழிப்புணர்வு ஓட்டம்‌ பிரீடோம்‌ ரன்‌- 2 ஆம்‌ எடிஷன்‌ வருகினீற டிசம்பர்‌ 18 ஆம்‌ தேதி நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 01/12/2022
COLLECTOR FREEDOM RUN

பெண்களின்‌ பாதுகாப்பு மற்றும்‌ சம உரிமைக்க்கான விழிப்புணர்வு ஓட்டம்‌ பிரீடோம்‌ ரன்‌- 2 ஆம்‌ எடிஷன்‌ வருகினீற டிசம்பர்‌ 18 ஆம்‌ தேதி ஜென்னிஸ்‌ ரெசிடென்சியில்‌ நடைபெற உள்ளது. இதற்கான பெண்கள்‌ பாதுகாப்பு மற்றும்‌ சமத்துவம்‌ குறித்த விழிப்புணர்வு கையேடு மற்றும்‌ பதாதைகளை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ வெளியிட்டார்‌. அருகில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ .ப்பி.எஸ்‌.லீலா அலெக்ஸ்‌, பொள்ளாச்சி சார்‌ ஆட்சியர்‌ செல்வி.பிரியங்கா இ.ஆ.ப., கோவை ஒண்டெர்‌ வுமன்‌ டிரஸ்ட்‌ மேலாளர்‌ சுபிதா, துணை மேலாளர்‌ சரண்யா,உட்பட பலர்‌ உள்ளனர்‌.