Close

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உலக விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 25/11/2022
AWARENESS RALLY PHOTO

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர்அலுவலக வளாகத்தில் 25.11.2022 அன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் மகளிர் திட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உலக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் செல்வம், மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி, பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்புகுழு உறுப்பினர் கோதனவள்ளி, கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.(PDF 112KB)