Close

பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கல் அமைச்சர் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 11/01/2022
Distribution of Pongal Gifts for Ration Card Holders work Inspected by Hon'ble Minister

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி அவர்கள் 11.01.2022 பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் கலந்து கொண்டனர்.