மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவியல் விஞ்ஞானி ஜி.டி நாயுடு அவர்களின் திருவுருவச் சிலையைக் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கவுள்ளார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 09/03/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் ரூ.50இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் விஞ்ஞானி ஜி.டி நாயுடு அவர்களின் திருவுருவச் சிலையைக் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கவுள்ளார்கள். (PDF 224KB)