மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 31/07/2019
Special Greivances Day meeting held for Disabled persons

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக்கூட்டரங்கில் 31/07/2019 அன்று நடைபெற்றது (PDF 33.0KB)