மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி ‘சவர்மா’ தயாரிக்கும் உணவகங்களில் திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
வெளியிடப்பட்ட தேதி : 06/05/2022

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் அவர்களின்
உத்தரவின்படியும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் கோவை மாவட்டத்தில் உள்ள் ‘சவர்மா’ தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்கள் கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் மரு.கு.தமிழ்செல்வன் அவர்களது தலைமையில் 05.05.2022 அன்று திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. (PDF 30KB)