மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 27/01/2023

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 27.01. 2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி. எஸ்.சமீரன் இ.ஆ.ப., விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம் நடைபெற்றது. அருகில் மாவட்ட வன அலுவலர் திரு.அசோக்குமார் இ.வ.ப., இணை இயக்குநர் வேளாண்மை முத்துலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ஷபி அகமது, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, செல்வி.செளமியா ஆனந்த் இ.ஆ.ப., விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளனர்.

agri gdp