மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமிழ் ஆட்சி மொழி சட்ட விழிப்புணர்வு வார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடிய மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 21/02/2023

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 21.02.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப,
அவர்கள் தமிழ்ஆட்சி மொழி சட்ட விழிப்புணர்வு வார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடிய மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் .இப்பேரணியில் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் திருமதி.அ.புவனேஸ்வரி உட்பட தமிழ் அமைப்புகள், ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். (PDF 100KB)