மாவட்ட கொரோனா வைரஸ் நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அறையில் கணினி மூலம் நடைபெறும் கண்காணிப்பு பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 11/01/2022

மாவட்ட கொரோனா வைரஸ் நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அறையில் கணினி மூலம் நடைபெறும் கண்காணிப்பு பணியை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி அவர்கள் 11.01.2022 அன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள், ஆணையர், கோயம்புத்தூர் மாநகராட்சி திரு.ராஜ கோபால் சுங்கரா இ.ஆ.ப.அவர்கள், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.