வாக்குச்சாவடி நிலைய அலுவலகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு
வெளியிடப்பட்ட தேதி : 11/03/2021

வாக்குச்சாவடி நிலைய அலுவலகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் 11.03.2021 அன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன் அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.எஸ்.கவிதா அவர்கள் கலந்து கொண்டனர் (PDF 439KB)