வாக்கு எண்ணும் மையம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 07/04/2021
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் திரு.எஸ்.நாகராஜன் இ.ஆ.ப. அவர்கள், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,அனைத்து கட்சி பிரதிநிதிகள் 07.04.2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 51.1KB)